மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னை ஐஐடி ''ஒய்டி ஒன்'' (YD One) என்ற இந்தியாவிலேயே மிக எடைக்குறைவான சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்தியுள்ளது.