Surprise Me!

ஆதவ் அர்ஜுனா வீடு, அலுவலகம் நோட்டமிடப்பட்ட விவகாரம்: வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு!

2025-07-17 3 Dailymotion

ஜூலை 10 ஆம் தேதி காலை ஆட்டோவில் மூன்று நபர்கள் ஆயுதங்களோடு வந்து ஆதவ் அர்ஜுனாவின் வீடு மற்றும் அலுவலகத்தை நோட்டமிட்டனர். அதற்கான சாட்சிகளும் எங்களிடம் உள்ளது என ஆதவ் அர்ஜுனாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.