Surprise Me!

தந்தையின் 90வது பிறந்தநாளை ஊரே வியக்கும் வண்ணம் கொண்டாடிய பிள்ளைகள்!

2025-07-17 14 Dailymotion

உயிரிழந்த அவரது மனைவியை AI தொழில்நுட்பம் மூலமாக தத்ரூபமாக உருவாக்கி அவருக்கு வாழ்த்து கூறுவது போல மகன் ஏற்பாடு செய்திருந்தார்.