இங்கு யாரு விஜய்?... மாணவருக்கு 'சர்ப்ரைஸ்' கொடுத்த ஆட்சியர்!
2025-07-17 5 Dailymotion
“நீங்கள் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்” என கடிதம் எழுதியிருந்த மாணவரை சந்திக்க நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி சர்ப்ரைஸாக வகுப்பறைக்குள் நுழைந்து இங்கு யார் விஜய்? என கேட்டு அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.