'காமராஜர் அழைத்தும் முடியாது என்றேன்... என் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்தது' - வைகோ உருக்கம்!
2025-07-17 8 Dailymotion
1994-ம் ஆண்டு கட்சியை தொடங்கிய நான் திமுகவை எதிர்த்து ஒரு இடத்தில் கூட பேசவில்லை என்றும், ஜெயலலிதாவை எதிர்த்து தான் கட்சி தொடங்கியதாகவும் வைகோ தெரிவித்தார்.