ஈரோடு அருகே காட்டு யானைக்கு வாழைப் பழத்தை உணவாக அளித்த நபருக்கு வனத்துறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.