Surprise Me!

ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலி: ‘ஸ்ட்ரெச்சர்’ இல்லா அவலத்தை போக்கிய மருத்துவ நிர்வாகம்!

2025-07-18 1 Dailymotion

வேலூர் மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் ஆக்னஸ் பியூலா, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.