Surprise Me!

விவசாயிகளுக்கு சரி வர பதில் அளிக்காத அதிகாரிகள்! கடிந்து கொண்ட வேலூர் ஆட்சியர்!

2025-07-19 7 Dailymotion

குறைதீர் கூட்டத்தில் வேலூர் ஊசூர் ஏரியில் இரவு நேரங்களில் மணல் அள்ளுகிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியர் முன் விவசாயிகள் வைத்தனர்