Surprise Me!

கும்மிடிப்பூண்டி வழக்கில் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் - திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில்!

2025-07-19 3 Dailymotion

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தி ஆரம்பாக்கம் காவல் நிலையம் அருகே திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது