Surprise Me!

தமிழ் கடவுள் முருகன் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் அணிய மாட்டார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

2025-07-19 6 Dailymotion

பாஜகவினர் 2021இல் முருகனின் வேலை கையில் எடுத்தபோது திமுக வெற்றி பெற்றது, தற்போது அவர்கள் முருகனையே கையில் எடுத்துள்ளதால்
2026 தேர்தலிலும் திமுக அபார வெற்றிபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.