Surprise Me!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா: களைகட்டிய கொடியேற்ற நிகழ்வு!

2025-07-20 8 Dailymotion

ஆடிப்பூர தேர் திருவிழா எட்டு நாட்கள் நடைபெறும் நிலையில், அனைத்து நாட்களிலும் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரங்க மன்னார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.