Surprise Me!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெகவினர்!

2025-07-20 1 Dailymotion

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தவெகவினர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.