Surprise Me!

“மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது” அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

2025-07-21 3 Dailymotion

பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சியும் இல்லை, ஏமாறுகிற கட்சியும் இல்லை என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.