Surprise Me!

’ஜென்ம நட்சத்திரம்’ ரசிகர்களுக்கு திகில் அனுபவத்தை அளிக்கும் - படக்குழு உறுதி

2025-07-21 5 Dailymotion

'ஜென்ம நட்சத்திரம்' படத்தை காண குடும்பத்துடன் வந்த ஒரு பெண் பயத்தில் அருகே இருக்கையில் இருந்த நபரை கட்டிப்பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என நடிகர் தமன் குமார் கூறியுள்ளார்.