Surprise Me!

தயவுசெய்து ஸ்டெர்லைட் ஆலையை திறங்க... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்!

2025-07-21 7 Dailymotion

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.