Surprise Me!

முதல்வர் ஸ்டாலினுக்கு 3 நாட்கள் மருத்துவ ஓய்வு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்டேட்!

2025-07-22 11 Dailymotion

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அதற்கான அறிக்கைகளை வெளியிடுவர் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.