Surprise Me!

அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்ற 7 பேருக்கும் இழப்பீடு - வழக்கறிஞர் தகவல்!

2025-07-22 10 Dailymotion

கோயில் காவலாளி அஜித்குமார் காவல் துறை விசாரணையில் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கூறிய இழப்பீட்டுத் தொகையை தர அரசிடம் பணம் இல்லையா, மனமில்லையா? என்று தெரியவில்லை என வழக்கறிஞர் மாரிஸ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.