பணி நிரந்தரம் கோரும் பகுதிநேர ஆசிரியர்கள் - தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை!
2025-07-22 2 Dailymotion
பணி நிரந்தரம் கேட்டு போராடும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.