வன்னியர் சங்க மகளிர் மாநாட்டிற்கு அன்புமணி வருவாரா? ஜி.கே.மணி கொடுத்த பதில்!
2025-07-22 0 Dailymotion
பாமக சார்பில் நடைபெறும் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டில் சுமார் 3 லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.