Surprise Me!

திருநெல்வேலி காதல்.. கண் மட்டுமல்ல மூளையும் இல்லை.. 40 வயது காதலனுக்காக 16 வயது மாணவி செய்த செயல்

2025-07-23 240 Dailymotion



திருநெல்வேலி: காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. உண்மையில் சிலரது காதலுக்கு கண் மட்டுமல்ல, காது, இதயம், மூளை எதுவுமே இருப்பது இல்லை.. அதுவும் கள்ளக்காதலுக்கு மூளை சுத்தமாக வேலை செய்யாமல் மழுங்கிப்போய்விடுகிறது.. திருநெல்வேலியில் ஒரு 16 வயது பெண், சமூக வலைதளங்களில் பழகிய 40 வயது நபரை காதலித்துள்ளார். அவருடன் தான் செல்வேன் என்று செல்ல அடம்பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் செய்த வேலை கண்டு போலீசார் தலையிலேயே அடித்துக் கொண்டனர்.. இப்படியும் சமூக மாறிவிட்டதா என்ற அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

#Tirunelveli #Nellai #Love #OneindiaTamil #OIUpdates #NewsUpdate

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Also Read

திருநெல்வேலி காதல்.. கண் மட்டுமல்ல மூளையும் இல்லை 40 வயது காதலனுக்காக 16 வயது மாணவி செய்த செயல் :: https://tamil.oneindia.com/news/thirunelveli/thirunelveli-love-16-year-old-student-wanted-to-go-with-40-year-old-boyfriend-in-nellai-722639.html?ref=DMDesc

நெல்லை பள்ளி மாணவர் தற்கொலை சம்பவம்! ட்விஸ்ட்! பேருந்துகளுக்கு தீவைத்த இருவர் கைது! :: https://tamil.oneindia.com/news/thirunelveli/student-suicide-near-veeravanallur-sparks-violence-former-students-arrested-for-setting-school-buse-721607.html?ref=DMDesc

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை! 2 பள்ளி பேருந்துகளுக்கு தீ வைப்பு! பதற்றம்! :: https://tamil.oneindia.com/news/thirunelveli/student-suicide-sparks-arson-school-buses-torched-in-nellai-police-investigate-721347.html?ref=DMDesc