போதை பொருட்களுக்கு எதிராக 'தனி ஒருவன்'... களமிறங்கிய ஆட்டோ ஓட்டுநர்!
2025-07-23 5 Dailymotion
போதைப் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை மீட்டெடுக்க தனி ஒருவனாக களமாடி வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் ஜப்பார். ரூ.1.75 லட்சம் செலவில் சொந்தமாக ஆட்டோவை உருவாக்கி வீதி வீதியாக விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்.