பனகல் பார்க் டூ கோடம்பாக்கம்... மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!
2025-07-23 9 Dailymotion
பல்வேறு சவால்கள் இருந்த போதிலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் 2047 மீட்டர் சுரங்கப் பாதை தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.