பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த விவகாரத்தில், ஆட்டோ ஓட்டுநரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.