Surprise Me!

உருட்டு கட்டை, கல்லால் தாக்கி கொண்ட தவெக, பாமக நிர்வாகிகள்! வைரலாகும் வீடியோ!

2025-07-24 5 Dailymotion

போலீசார் கண்முன்னே தவெக, பாமக நிர்வாகிகள் உருட்டு கட்டை, கல்லால் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.