மகனுக்காக உருவாக்கிய நீச்சல் குளம்... இவ்வளவு பெரிய தொழிலா மாறும்னு நினைக்கல... வியப்பூட்டும் விகாஷ் குமார்!
2025-07-24 279 Dailymotion
கரோனா காலத்தில் மகனுக்காக வடிவமைத்த இயற்கை நீச்சல் குளம் பிரபலமடைந்ததால் விகாஷ் குமாருக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.