Surprise Me!

துணை குடியரசு தலைவராக ஒரு தமிழரா? அண்ணாமலை கொடுத்த ரியாக்சன்! என்ன விவரம்!

2025-07-25 1 Dailymotion

துணை ஜனாதிபதியாக நல்லவர் வந்தால் மகிழ்ச்சி. ஜகதீப் தன்கர் மிகச் சிறந்த மனிதர். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் வெளியில் வந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பல புரளியை கிளப்புகிறார்கள். ஆனால் அவர் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார். அவர் உடல்நிலை கருத்தில் கொண்டு வெளியே வந்திருக்கிறார்கள். அந்த பதவிக்கு தமிழ்நாட்டில் இருந்து யார் வந்தாலும் மகிழ்ச்சி. அதிலும் குறிப்பாக தமிழர் வந்தால் மகிழ்ச்சி.