Surprise Me!

ரெகுலராக பணம் வேண்டுமா? - Anand Srinivasan தரும் Idea | SIP vs SWP - Key Differences

2025-07-25 560 Dailymotion

Let me explain with nandhini | முதலீடு என வரும் போது மிடில் கிளாஸ் மக்கள் எப்போதும் ரொம்பவே குழம்பிப் போவார்கள். சிறுக சிறு சம்பாதித்துச் சேர்த்த பணம் சரியாக இருக்க வேண்டும் என்பதால் எதில் முதலீடு செய்யலாம் என்பதில் குழப்பம் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் நாம் பார்க்கும் விளம்பரங்கள் முதலீடு சார்ந்து முடிவெடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அப்படி இப்போது டிரெண்டாகும் ஒரு விஷயம் குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

SIPs allow investors to invest a fixed sum of money regularly into MF schemes, while SWPs allow investors to withdraw a fixed sum of money at regular intervals from their investments. In other words, SWPs are the opposite of SIPs.

#SIP
#SWP
#AnandSrinivasan
#OneindiaTamil

Also Read

ரெகுலராக பணம் வேண்டுமா? அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்! ஆனந்த் சீனிவாசன் தரும் சூப்பர் ஐடியா :: https://tamil.oneindia.com/news/business/what-is-swp-is-it-good-for-common-people-economic-expert-anand-srinivasan-explains-722819.html?ref=DMDesc

"டிரம்பால் வந்த குழப்பம்.. தங்கம் விலை பறக்க ஆரம்பிக்கும்!" மிக பெரிய இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன் :: https://tamil.oneindia.com/news/business/trump-has-created-a-huge-confusion-that-will-reflect-on-gold-says-anand-srinivasan-719731.html?ref=DMDesc

தங்கம் விலையில் நல்ல செய்தி.. "இப்போ குறையும், ஆனால் சீக்கிரமே.." ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க :: https://tamil.oneindia.com/news/business/after-short-term-volatility-gold-price-will-raise-in-long-term-says-anand-srinivasan-717923.html?ref=DMDesc



~PR.54~ED.72~HT.302~