இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் கோவையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நாராயண் ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.