தூக்கத்தை தொலைத்து நிற்கும் தூங்கா நகரம்! தெரு நாய்களால் 'திக்...திக்...' அச்சத்தில் பொதுமக்கள்!
2025-07-25 5 Dailymotion
மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கருத்தடை மையத்தில் பணிகளை துவங்கினால், மாதம் ஒன்றுக்கு 1000 நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.