சர்வதேச பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய தூத்துக்குடி இளைஞர்!
2025-07-25 1 Dailymotion
சர்வதேச பளு தூக்குதல் போட்டியில் 76 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சண்முக ராஜாவுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.