பழங்குடி மக்களை தாக்கும் அரிய நோய்க்கு குறைந்த செலவில் சிகிச்சை – சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர் தகவல்!
2025-07-25 3 Dailymotion
சத்தீஸ்கர், ராய்ப்பூர், ஒரிசா, பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநில பழங்குடி மக்களிடையே இந்த நோய் பரவலாக உள்ளது என காரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் கலைச்செல்வி கூறியுள்ளார்