Surprise Me!

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை? - நயினார் நாகேந்திரன் விருப்பம்!

2025-07-25 2 Dailymotion

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் இதுவரை 140-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை உருவாக்கியும், விரிவாக்கமும் செய்துள்ளார் என நயினார் நாகேந்திரன் கூறினார்.