Surprise Me!

”எங்களை விட்டு போகாதீங்க சார்”... ஆசிரியர் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் நெகிழ்ச்சி போராட்டம்!

2025-07-25 13 Dailymotion

பழையபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் குமாரின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.