உதகையில் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல தடை! கனமழை காரணமாக இரண்டாவது நாளாக மூடல்!
2025-07-26 3 Dailymotion
குன்னூர் பகுதியில் டால்ஃபின் ஹவுஸ், லேன்ஸ் ராக் போன்ற பகுதிகளில் கடும் மேகமூட்டம் காரணமாக இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்