Surprise Me!

சினிமாவை தாண்டி அரசியலில் அடுத்த அடி! எம்பியாக பதவியேற்ற கமல்ஹாசன் ! குவியும் வாழ்த்துகள்

2025-07-26 0 Dailymotion

தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருக்கும் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்வேன் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் கமலஹாசன். பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு திமுக தயவால் தற்போது எம்பியும் ஆகிவிட்டார்.