சின்னியம்பாளையம் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்களில் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.