பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட 9-வது கொண்டை ஊசி வளைவில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.