Surprise Me!

முதலமைச்சர் ஸ்டாலின் டிஜ்சார்ஜ் குறித்து மருத்துவ அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

2025-07-27 3 Dailymotion

உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும்போது பொதுமக்களுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்பதால் முதலமைச்சர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என தமிழிசை செளந்தரராஜனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.