திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரை சேர்ந்த பார்த்திபன் (35). இவர் கடந்த வருடம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது திண்டுக்கல் இடையபட்டி சேர்ந்த வினோதினி (20) என்பருடன் திருமணம் நடைபெற்றது. தலைமை காவலர் பார்த்திபன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக வினோதினி குற்றம்சாட்டினார். இதன்பேரில் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Parthiban (35), a resident of Mahalakshmi Nagar, Seelapadi, Dindigul, is working as a head constable at Palani police station in Dindigul district. He was married to Vinothini (20), a resident of Idayapatti, Dindigul, last year while working at Ottanchathram police station. Vinothini alleged that head constable Parthiban was in a relationship with several women. Parthiban has been arrested for this.
#Dindigul #Police #Marriage #திண்டுக்கல் #போலீஸ் #OneindiaTamil #OIUpdates #NewsUpdate
Also Read
விழுப்புரம் டூ வேலூர்.. திருப்பூர் டூ திண்டுக்கல்.. ஆசிரியர்களுக்காக அரசின் அறிவிப்புகள் :: https://tamil.oneindia.com/news/vellore/villupuram-to-vellore-and-tiruppur-to-dindigul-government-announcements-issued-for-teachers-719825.html?ref=DMDesc
“அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்டவிரோத குவாரி நடக்கிறதா? ஐகோர்ட் சரமாரி கேள்வி! கலெக்டருக்கு ஆர்டர் :: https://tamil.oneindia.com/news/madurai/high-court-madurai-bench-questions-official-collusion-in-ongoing-illegal-sand-quarrying-719615.html?ref=DMDesc
மனைவிக்கு ஆசையாக செல்போன் கிப்ட் கொடுத்த கணவர்.. ஆன் செய்தவுடன் வீட்டையே சுற்றி வளைத்த போலீஸ் :: https://tamil.oneindia.com/news/india/kolkata-lawyer-s-49-000-phone-gift-to-wife-triggers-gujarat-police-probe-in-cybercrime-case-718983.html?ref=DMDesc