Surprise Me!

'விசாகா கமிட்டியா... அப்படினா?' கேள்வி எழுப்பும் அரசு கல்லூரி மாணவிகள் - வெளியான 'அதிர்ச்சி' தகவல்!

2025-08-12 19 Dailymotion

பணியிடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான விசாகா கமிட்டி, அரசு கல்லூரிகளிலேயே இல்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.