Surprise Me!

ஆம்புலன்சால் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி: ஓட்டுநர் நோயாளி ஆகிவிடுவார் என எச்சரித்ததால் பரபரப்பு

2025-08-19 14 Dailymotion

"என்னுடைய பொதுக்கூட்டங்களில் திட்டமிட்டே ஆம்புலன்ஸை விடுகிறார்கள். தில்லு, தெம்பு, திரானி இருந்தால் அரசியல் ரீதியாக போட்டி போடுங்கள்" என எடப்பாடி பழனிசாமி கூறினார்.