தவெக விஜய் மாநாடு: தேனியில் இருந்து மதுரைக்கு சாரை சாரையாக படையெடுக்கும் வாகனங்கள்!
2025-08-21 7 Dailymotion
மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ள தவெக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தேனி தவெக தொண்டர்கள் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் தவெக கொடிகளுடன் தொடர்ந்து சாலையில் பயணித்தப்படி இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.