டிவிகே மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் இன்று அதிகாலை முதலே மாநாட்டு அரங்கிற்கு வரத் தொடங்கியுள்ளனர். 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#tvkvijay #tvk #tvkmaanadu #madurai #vijay #thalapathyvijay #thalapathy #cinema #politicalnews #politics #tamilnadu
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D