கொஞ்சம் காலம்தான்
இந்த வாழ்க்கைதான்
நெஞ்சமே இதை நீ நினை
எத்தனையோ புகழ் வந்திடலாம்
எவ்வளவோ வசதி பெருகிடலாம்
நெஞ்சமே இயேசுவை
தஞ்சாமை யற்று கொள்ள
1.தாய் தந்தை அன்பு பிரிந்து விடலாம்
தம்பி தங்கை உறவு முறிந்து வேதாளம் -- நெஞ்சமே
2.நம்பினதும் நாலுவி போய்விடலாம்
விம்பிவிம்பி மனதில் அழுதிடலாம் -- நெஞ்சமே
3.கூடு விட்டு ஆவி போனுடன்
குட ஒன்ன்றும் உன்னுடன் வருவதில்லை -- நெஞ்சமே
4.வாழும் வாழ்கை ஒரு வடைகைதான்
நேரம் வந்தால் வாழ்கை (வாழ்வு) முடிந்திடும்தான் -- நெஞ்சமே