ஸ்டான்லி தார்ன்டன் எனும் 30 வயதான ஒரு இளைஞன் இன்னும் சிறுபிள்ளைத்தனமாக பழக்கவழக்கங்கள் நடவடிக்கைகளோடு வாழ்ந்து வருகிறார். உலகில் மனிதர்கள் யாவரும் ஒரே மாதிரியாக இருந்துவிடுவதில்லை. சிலருக்கு சில குறைகள் இப்படித்தான் இவருக்கும் இது ஒரு குறையாகவும் கருதலாம்.
இவ்வாறான வினோதமான மனிதர்கள் உலகில் ஏராளம். அப்படித்தான் மற்றவர்கள் தோற்றத்தில் இவரும் ஒரு வினோத மனிதன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஸ்டான்லி தார்ன்டன் ஒரு குழந்தை.
... More:- http://www.puthiyaulakam.com